திருமண இடைவெளி
நண்பர்களே,
நீண்ட இடைவெளிக்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன். மகிழ்வான நாட்களுடன் மனம் சென்றதினால் தினம் ஒரு ஸென் கதைக்கு நீண்ட இடைவெளி கொடுக்க வேண்டியதாயிற்று.
எனது திருமணம் நமது நண்பர் ஒருவர் கூறியது போல் ஸென் கதையைப் போல் புரியாத புதிராக இல்லாமல் மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நடந்து முடிந்தது. இனி வாழுகின்ற வாழ்க்கையும் இனிதாக இருக்கு இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். புது மாப்பிள்ளையாக இருப்பதற்கு மனதிற்கு என்ன கசக்கவாச் செய்கிறது.
எனது அமெரிக்க நண்பர்கள் (இந்தியர்களைக் கூறவில்லை) திருமணத்தினைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் இந்தியா சென்றதும் அந்த பயரேகையெல்லாம் கலைந்து குழந்தைகளுடன் குழந்தை மனமாக ஆனந்தமாக திருமண வாழ்க்கைக்கு அடி எடுத்து வைத்தேன். அமெரிக்கா வாசத்தால் இந்தியாவில் கல்யாணத்திற்கு என்று ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட்டு வேலை செய்யவில்லை. என்னைடைய மாமாக்கள் (அக்காவின் கணவர்), தம்பி, அண்ணன் என்று மொத்த குடும்பமும், உறவினர்களும் அனைத்தையும் ஏற்பாடு செய்து திக்கு முக்காடச் செய்து விட்டார்கள். திருமண வாழ்வின் முதல் கட்டத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் எங்களை மனமாற வாழ்த்தியவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. பலாப் பழத்தில் தேன் ஊற்றி சாப்பிடச் சொல்வது போல். வாழ்த்துக்களுடன் தனிமடலில் திருமண வெற்றிக்கு சிறந்த வழிகள் என பலரும் திருவள்ளுவர் கூறியது போல் இரண்டு வரியிலிருந்து, அகநானுறு போல நீண்ட அறிவுரைகளையும் தங்களது அன்புத் தம்பியாக நினைத்து கை வலித்தாலும் இரு உள்ளங்கள் இணைந்து நன்றாக வாழவேண்டும் என்று பல முன்யோசனைகளையும் முகமலர்ச்சியுடன் அனுப்பி வைத்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
அதற்குள் ஒரு நண்பர் "மகிழ்வான நாட்களுடன் மனம் சென்றதினால் தினம் ஒரு ஸென் கதைக்கு நீண்ட இடைவெளி கொடுக்க வேண்டியதாயிற்று.", "என்ன ஸென் சாமியாரே, இப்போ என்ன மகிழ்ச்சி குறைந்து விட்டதா எழுத வந்து விட்டிர்கள்?" என்று முதல் பத்தியினைப் பார்த்து கேட்க ஆரம்பித்து விட்டார். "ஐயா!! குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணாதிங்கன்னு" சொல்லிவிட்டு அவருக்கு ஒரு ஸென் கோஆனைக் கொடுத்து இந்தக் கதையைப் பற்றி யோசித்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு அங்கிருந்து நழுவி விட்டேன்.
முன்பு போலவே உங்கள் கருத்துக்களையும், ஸென் புதிரினை அவிழ்க்க உதவும் உங்கள் கேள்விகளையும், ஆதரவினையும் எதிர் நோக்கி மீண்டும் நடை போட ஆரம்பிக்கிறேன்.

26 மறுமொழிகள்:
மனம்போல வாழ்வு அமைய வாழ்த்துக்கள் கங்கா.
நல்லா இருங்க.
என்றும் அன்புடன்,
துளசி அக்கா
Nice to see u back :-)
இன்று எதேச்சையாக தங்கள் வலைப்பூ புதிப்பிக்கப்பட்டிருக்கும் அறிகுறி கண்டவுடன் ஆச்சரியம் எனக்கு :-)
வலைப்பூவுக்கும், வெளிநாட்டுக்கும் தங்கள் வருகை நல்வரவாகுக..
என்றுமே புதுமணத்தம்பதியராய் மகிழ்வுடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள்..
Welcome back Kangs!
தங்கள் திருமண வாழ்க்கை என்றும் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்!
-கிருஷ்
வாழ்த்துக்கள் & நல்வரவு!
சந்தோசமான மணவாழ்வு அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் தோழரே.
எல்லாமும் பெற்று
குறைவின்றி மகிழ்வோடு
வாழ
வாழ்த்துகள்!
இனிய திருமண நல்நாள் வாழ்த்துக்கள் கங்கா.
இன்பம் கோடி - உங்கள்
இல்லம் தேடிவர
இனிமையான நாட்கள்
தினம் தினம் மலர்ந்திட
மனம் நிறை வாழ்த்துக்கள்.
அன்புடன் கயல்விழி
வாழ்த்துக்கள் கங்கா.
வாழ்த்துக்கள் கங்கா
கயல்விழி கவிதையுடன் கூடிய திருமண வாழ்த்திற்கு நன்றி..
துளசி அக்கா, இனோமினோ, கிருஷ், சுதர்ஸன், மூர்த்தி அன்னாச்சி, ஜோசப் இருதயராஜ்,சன்னாசி, மெய்யப்பன் உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாழ்த்துகள் நண்பரே!
தங்கள் திருமண புகைப்பட ஆல்பம் குடும்பத்தோடு கண்டு மகிழ்ந்தோம்.
உங்கள் மனம் போல் வாழ்க்கை அமைய என் வாழ்த்துகள். எல்லா வளங்களையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்க இறைவனை வேண்டுகிறேன்.
Mr Ganga,
I am silant reader of your Zen stories. It's all very nice& informative. It's really a great news to hear about your wedding. May GOD bless you with all happiness. And don't delay to pass us other good news also.
With love,
Mahesh.C.V.
Welcome back, Kanga..இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
Keep up the Goodwork.
it was good to see ur blog in Tamil. Especailly, a Tamil blog from an American resident, or a citizen. Wonderful job.
Best of luck!
மகேஷ்:
உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் என்னுடைய வலைத்தளத்தின் வாசகனாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. கதைகளைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் மற்ற வாசகர்களுக்கும் தெரியும்படி ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரம்யா:
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் பதிவு தினமலரில் சுட்டியிருன்ந்ததைப் பார்த்தேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
குஜிலி:
தொடர்ந்து ஸென் கதைகளை வாசிக்க வாருங்கள். தமிழ்த் தாகம் புலம் பெயர்ந்த எல்லாத் தமிழருக்குள்ளும் என்றுமே கடல் தண்ணீரைக் குடித்து தாகம் தணிக்க முயற்சித்த தனியாத தாகமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழனும் தண்ணீரைக் குடிக்கும் விதம் தான் வேறுவேறாக இருக்கும். ஆனால் மனதிற்குள் என்றுமே எங்கே, எந்த விதத்தில், எப்படி வெளிப் படுத்துவது என்ற நாடித் துடிப்பு இல்லாமல் இருக்காது.
This comment has been removed by a blog administrator.
zen வாத்தியாரே வாங்க வாங்க கல்யாணம் எப்படி?
சும்மா zen கதை சொல்லி மனைவிய மெரட்டாம இருங்க
圣诞树 小本创业
小投资
条码打印机 证卡打印机
证卡打印机 证卡机
标签打印机 吊牌打印机
探究实验室 小学科学探究实验室
探究实验 数字探究实验室
数字化实验室 投影仪
投影机 北京搬家
北京搬家公司 搬家
搬家公司 北京搬家
北京搬家公司 月嫂
月嫂 月嫂
育儿嫂 育儿嫂
育儿嫂 月嫂
育婴师 育儿嫂
婚纱 礼服
婚纱摄影 儿童摄影
圣诞树 胶带
牛皮纸胶带 封箱胶带
高温胶带 铝箔胶带
泡棉胶带 警示胶带
耐高温胶带 特价机票查询
机票 订机票
国内机票 国际机票
电子机票 折扣机票
打折机票 电子机票
特价机票 特价国际机票
留学生机票 机票预订
机票预定 国际机票预订
国际机票预定 国内机票预定
国内机票预订 北京特价机票
北京机票 机票查询
北京打折机票 国际机票查询
机票价格查询 国内机票查询
留学生机票查询 国际机票查询
ゼネラリ
チューリッヒ
不動産
不動産投資
お見合いパーティー
浮気調査
賃貸
群馬 不動産
群馬 ハウスメーカー
埼玉 不動産
埼玉 ハウスメーカー
松山市 不動産
香川県 不動産
輸入雑貨
プレゼント 男の子用
出産祝い
プリンセスルーム
toefl
自動車教習所 東京
ダイビングショップ
ローン
ジュエリー通販
ビューティーサロン
渋谷エステ
クレジットカード決済
カード決済
カラコン
キャッシュバック 即日
クレジットカード 海外旅行保険
治験ボランティア
電話会議
不動産 東京
医療支援
国際協力
治験
人権問題
盲導犬
自動車 保険 見積
三井ダイレクト
24そんぽ24
スニーカー
フランチャイズ
キャッシュバック 即日
セルライト
タイ古式マッサージ
">ソニー損保
婚約指輪
結婚指輪
知多半島 ホテル
知多半島 温泉
知多半島 旅館
コンタクトレンズ
カラーコンタクト
カーボンオフセット
海外推广
国际推广
网络营销
不動産 広島
広島 不動産
岡山 不動産
高知 不動産
徳島 不動産
高松 不動産
芳療
精油
障害者
結婚相談所 横浜
結婚相談所 東京
広島 不動産
アクサダイレクト
野生動物
自動車保険
出会いサイト
アメリカンホームダイレクト
募金
アスクル
自動車保険 比較
自動車 保険 見積
出会い
出会い系
不動産
出会い系サイト
モバイルSEO
携帯SEO
SEO
SEO対策
SEO
携帯サイト 作成
モバイルサイト 作成
携帯ホームページ 作成
高収入 アルバイト
高収入 アルバイト
カップリングパーティー
カップリングパーティー
モバイルSEO
携帯SEO
携帯サイト 作成
モバイルサイト 作成
モバイルホームページ 作成
ウェルカムボード
まつげエクステ
まつげ エクステ
結婚式 ウェルカムボード
電話占い
電話 占い
カップリングパーティー
カップリング パーティー
結婚式
電報
競馬
競馬予想
税理士 東京
税理士東京
札幌競馬場
福島競馬場
東京競馬場
中京競馬場
阪神競馬場
函館競馬場
新潟競馬場
中山競馬場
京都競馬場
小倉競馬場
二人だけの結婚式
写真だけの結婚式
南青山 エステ
エステ 表参道
まつげエクステ
まつげカール
まつげエクステンション
まつげエクステ講習
システムキッチン
ガレージ
水栓
洗面台
ウォシュレット
調査会社
調査 会社
妻 浮気
妻浮気
探偵調査
探偵 調査
夫浮気
夫 浮気
アロマオイル
エッセンシャルオイル
オイル販売
翻訳会社
ビジネス翻訳
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品
A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色
免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛
情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇
A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
A片,A片,成人網站,成人影片,色情,情色網,情色,AV,AV女優,成人影城,成人,色情A片,日本AV,免費成人影片,成人影片,SEX,免費A片,A片下載,免費A片下載,做愛,情色A片,色情影片,H漫,A漫,18成人
a片,色情影片,情色電影,a片,色情,情色網,情色,av,av女優,成人影城,成人,色情a片,日本av,免費成人影片,成人影片,情色a片,sex,免費a片,a片下載,免費a片下載,成人網站,做愛,自拍
情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣
A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
情色,AV女優,UT聊天室,聊天室,A片,視訊聊天室
UT聊天室,視訊聊天室,辣妹視訊,視訊辣妹,情色視訊,視訊,080視訊聊天室,視訊交友90739,美女視訊,視訊美女,免費視訊聊天室,免費視訊聊天,免費視訊,視訊聊天室,視訊聊天,視訊交友網,視訊交友,情人視訊網,成人視訊,哈啦聊天室,UT聊天室,豆豆聊天室,
聊天室,聊天,色情聊天室,色情,尋夢園聊天室,聊天室尋夢園,080聊天室,080苗栗人聊天室,柔情聊天網,小高聊天室,上班族聊天室,080中部人聊天室,中部人聊天室,成人聊天室,成人
buy viagra
viagra online
generic viagra
Post a Comment
<< முதல் பக்கம்